மோடி அரசை தொடர்ந்து எதிர்த்து வந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
ஆனால் அவர் அமித்ஷாவை சந்தித்தப் பிறகு திடீரென தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீதான நம்பிக்கைத் தன்மையை விவசாயிகள் இழந்துள்ளனர்.
நன்றி: ARToons