ஐதராபாத் (08 டிச 2022); பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, டேஞ்சரஸ் பட நடிகையான அப்சரா ராணியின் காலை பிடித்து படு ஆபாசமாக வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ராம் கோபால் வர்மா நடிகை அஷு ரெட்டியின் உடலில் டேஞ்சரஸ் மார்க் என்பதை ரிவீல் செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுகிறேன் என ஆபாசமாக கேப்ஷன் போட்டு ரசிகர்களை ஆர்வப் படுத்தியிருந்தார்.
இந்நிலையில் ராம்கோபால் வர்மா அவரது யூட்யூப் சேனலில் அந்த வீடியோவை வெளியிட்டு பலரை முகம் சுளிக்க வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள படு ஆபாசமான அந்த வீடியோவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரபல இயக்குநருக்கு இதெல்லாம் தேவையா? என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.