ராமாயணத்தில் லாஜிக் காட்ட முடியுமா? – சைக்கோ விமர்சனம் குறித்து மிஸ்கின் கருத்து!

சென்னை (31 ஜன 2020): மிஷ்கின் இயக்கிய சைக்கோ படம் சமீபத்தில் வெளிவந்தது. கொடூரமான ஒரு சைக்கோ செய்யும் கொலையே கதைக்களம். இதில் என்ன லாஜிக் உள்ளது என மிஷ்கின் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்கிறார்கள், ராமாயணத்திலேயே எந்த லாஜிக்கும் இல்லை. இன்னொருவரின் மனைவியை தூக்கிச் சென்ற மோசமானவன் ராவணன். மனைவியை மீட்க ராமன் சண்டை போடுகிறான்….

மேலும்...

சைக்கோ – சினிமா விமர்சனம்!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாணியைக் கையாண்டு, படங்களைக் கொடுத்து வருபவர் மிஷ்கின். த்ரில்லர் படங்களில் மிகவும் கை தேர்ந்த இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் வந்துள்ள படம் “சைக்கோ”. இளம் பெண்கள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு அடுத்த நாள் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு தலையில்லாத முண்டமாக வைக்கப்படுகின்றனர். இந்த வழக்கை சில வருடங்களாக ராம் (இயக்குனர்) விசாரித்து வருகின்றார். ஆனால் ஒரு க்ளூ கூட கிடைக்கவில்லை, இதனால் காவல்த்துறையே என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி இருக்கின்றனர்….

மேலும்...

தாய் மடியில் – இளையராஜாவின் மற்றும் ஒரு வசீகரம் (VIDEO)

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் சைக்கோ பாடல்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இன்று (17 ஜனவரி) வெளியாகியிருக்கும் ‘தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

மேலும்...

சைக்கோ – மிரட்டல் ட்ரைலர்!

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ ட்ரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்கினுக்கு ஒரு வித்தியாசமான அனுகுமுறை இருக்கும் அது ட்ரைலரில் தெரிகிறது. இளையராஜாவின் இசையும் ஒரு பலம்.

மேலும்...

இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் குரலில் மனதை மயக்கும் அடுத்த பாடல் – வீடியோ!

மிஸ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையில் உதயநிதி நடிக்கும் சைக்கோ படத்தின் பாடல் சிங்கில் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த நிலையில். அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.

மேலும்...