மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை!

Share this News:

கொழும்பு (11 டிச 2022): இலங்கையில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குளிர் காலத்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் பலியாவதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


Share this News:

Leave a Reply