நான் பர்தா அணிவதை பெருமையாக உணர்கிறேன் – தஸ்லீமா நஸ்ரினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மகள் பதிலடி!

சென்னை (16 பிப் 2020): நான் என்ன உடை அணிய வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு என்ன கவலை? நாட்டில் பல விசயங்கள் நடக்கின்றன, அதில் கவனம் செலுத்துங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சர்ச்சையான எழுத்துகள் மூலம் பெயர் பெற்றவர் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின். இவர் தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார். இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா பர்தா அணிவது குறித்து விமர்சித்து…

மேலும்...

பட்டும் திருந்தாத பாஜக – பர்தாவுக்கு (புர்கா) தடை விதிக்க பாஜக அமைச்சர் கோரிக்கை!

லக்னோ (11 பிப் 2020): உத்திர பிரதேச பாஜக அமைச்சர் ரகுராஜ்சிங் இந்தியாவில் பர்தாவுக்கு தடை விதிக்க வேண்டும் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பிரதமர் மோடி ஒரு பக்கம் நான் முஸ்லிம் பெண்களின் சகோதரன் என்று பொய் சொல்வார் இன்னொரு பக்கம் அவரது அமைச்சர் சகாக்கள். மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தைப் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளன.அதிலும் மக்கள் பிரிதிநிதிகளான எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் அதிகமாக விஷ கருத்துக்களை கக்குகின்றனர். அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலத்தில்…

மேலும்...