பணம் வந்த கதை பகுதி – 2 அய்யாவு போட்ட மாஸ்டர் பிளான்!

Share this News:நம்ம கதாநாயகனின் பெயர் அய்யாவு. தொழில் பொற்கொல்லன். சந்தைக் கூடும் மைதானத்தில் ஒரு ஓரத்தில்தான் அவனது தொழிற்சாலை இருந்தது. அவனது வாடிக்கையாளர்கள் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கூலிக்குப் பகரமாக அரிசி, பருப்பு, செருப்பு என்று எதையாவது கொண்டு வந்துக் கொடுப்பார்கள். அய்யாவுக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலும் அவன் இருக்குமிடத்திலேயே கிடைத்து விடுவதால் அவன் சந்தைக்குச் சென்று கூவ வேண்டிய தேவை ஏற்படாது. இருந்தாலும் அவ்வப்போது யாராவது அவனுடைய தொழிற்சாலைக்குள் தலையை நீட்டி, “என்னாண்ட ஆட்டுக்குட்டி … Continue reading பணம் வந்த கதை பகுதி – 2 அய்யாவு போட்ட மாஸ்டர் பிளான்!