ஐஃபோன் 17 ஏன் வாங்கக் கூடாது? 5 காரணங்கள் இங்கே!

Share this News:

துபாய் (09 செப் 2025): ஆப்பிள் தனது புதிய ஐஃபோன் 17 தயாரிப்புகளை வெளியிடும் சூழலில், புதிதாக ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் வாங்க எண்ணும் ஐஃபோன் ரசிகர்கள், சற்று நிதானிக்குமாறு பரிந்துரை செய்யப்படுகிறது.

அதற்குக் காரணம், தற்போது வெளியாகும் 17 மாடல்களில் உருவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதும், அதற்கு அடுத்த 2026 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் ஐபோன் 18 மாடல்களில் மிகப் பெரிய மாற்றங்களுடன் வெளியாக இருப்பதும் காரணம்.

2026 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் ஐபோன் 18 இல் என்ன மாற்றங்கள் வரவுள்ளன?

மடிக்கக் கூடிய வகையிலான Foldable iPhone 2026 இல் வெளிவர உள்ளன.

அதுமட்டுமின்றி:

  • காட்சியை மறைக்காமல் முழு திரையைக் கொன்ட Under-Display Face ID
  • அதிவேக இணைய வசதி கொண்ட C2 Modem
  • மேம்படுத்தப்பட்ட A20 Chip மற்றும்
  • உலகத் தரத்திலான New Camera Image Sensor

ஆகிய அம்சங்களைக் கொண்டு வெளிவர உள்ளது.

எனவே, ஐஃபோன் ரசிகர்கள், புதிய போனை வாங்கச் செல்லும் முன் ஒருமுறை பரிசீலித்துக் கொள்ள வேண்டுகிறோம். – இந்நேரம்.காம்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *