நேபாளில் தடையாகிறது டிக்டாக் செயலி!
காத்மண்டு (14 நவம்பர் 2023) : நாட்டின் சமூக நல்லிணக்கம், குடும்ப கட்டமைப்புகள் மற்றும் சமூக உறவுகளைச் சீர்குலைக்கிறது போன்ற காரணங்களைச் சொல்லி, டிக்டாக் செயலியைத் தடை செய்துள்ளது நேபாள அரசு. சுமார் ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான வீடியோ-பகிர்வு தளம் டிக்டாக் (TikTok). டிக்டாக் செயலியால் இளம் வயதினர் மனதளவில் பாதிக்கப் படுவதாகவும், தீங்கு விளைவிக்கும் வீடியோ பதிவுகள் பற்றிய அரசு விதிகளை டிக்டாக் செயலி மீறுவதாகவும் காரணம் கூறப்பட்டு பல்வேறு நாடுகளில்…