எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 05- வீடியோ!
சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்றி அஸ்லான் ஹாதுனை அடைய அமீர் சாதத்தினால் யுத்தத்திலிலிருந்து திரும்ப வரவழைக்கப்பட்ட பக்தூர் பே-யின் வருகை அஸ்லான் ஹாதுனை அதிர்ச்சியடைய வைக்கிறது… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here