
கேரளாவில் இருவருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் பாசிட்டிவ்!
திருவனந்தபுரம் (04 ஏப் 2020): கேரளாவில் இருவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,902-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவிலும் அதிக அளவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அங்கு இருவருக்கு எந்தவித அறிகுறிகளும்…