
இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு
நாம் வாழ்வில் முன்னேறுவதற்கும், இழப்புகள் ஏற்படாமல் நம்மை தற்காத்து கொள்வதற்கும் ஒப்பீடு பெரிதும் துணை புரியும். முன்னோர்களின் கடந்த கால வரலாற்றை நம்முடைய நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால், நமது சந்ததிகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும். இவ்வாறு ஒப்பீட்டு பார்ப்பது இன்றியமையாததும் கூட. ஏனெனில் அப்போது தான் நமக்கு ஏற்படவிருக்கும் சில ஆபத்துகளை நாம் முன் கூட்டியே உணர்ந்து அதைத் தடுக்க முடியும். அந்த அடிப்படையில் தான் நாம் இங்கே சில ஒப்பீடுகளைப் பார்க்கவிருக்கிறோம். பாசிச சித்தாந்தத்தையும்…