எனிமி திரைப்படம் எப்படி? – சினிமா விமர்சனம்!
ரியல் நண்பர்களான ஆர்யாவும் விஷாலும் இரு வேறு துருவங்களாக தோன்றி தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் எனிமி. தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் இருவருக்கும் துப்பாக்கி சுடுவதில் இருந்து அணைத்து விதமான பயிற்சியையும் கற்று கொடுக்கிறார். திடீரென பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால், நண்பர்கள் இருவரும்…