
இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்த ட்ரம்பின் 20 அம்சத் திட்டம்
காஸா (30 செப் 2025): கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 20 அம்சத் திட்டம் ஒன்றினை அமெரிக்க வெள்ளை மாளிகை திங்களன்று 29 செப்டம்பர் 2025 வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனின் பகுதியான காஸா வாழ் மக்களின் சிறப்பான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டம் இயற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும். காஸா…