பாரத மாதாவை எழுப்பும் பிஞ்சுக் குழந்தை! – கருத்துப்படம்

பசி பட்டினி தாங்கி பல நூறு மைல்கள் தன்னைச் சுமந்து நடந்த தாய், மரணித்ததைக் கூட அறியாமல் எழுப்பிக் கொண்டிருக்கும் பிஞ்சு! அலட்சிய ஆட்சியாளர்களுக்கு இக்கார்ட்டூன் சமர்ப்பணம்!   நன்றி Artoons

மேலும்...

பெருமையும் வறுமையின் கொடுமையும்….! கருத்துப்படம்

நாட்டில் வறுமையால் வாடும் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை கவனத்தில் கொள்ளாமல் பெருமைக்காக சிலைகள் வைப்பதை அரசு தொடர்ந்து செய்து வருவதை குறிக்கும் கருத்துப்படம். நன்றி: ARToons

மேலும்...

முஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது – கார்ட்டூன்!

முஸ்லிம் அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பாசிசத்தை எதிர்ப்பதால் இறுதியில் அவர்களுக்கே இழப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கருத்துப் படம்.

மேலும்...

முஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது – கார்ட்டூன்!

முஸ்லிம் அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பாசிசத்தை எதிர்ப்பதால் இறுதியில் அவர்களுக்கே இழப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கருத்துப் படம். 

மேலும்...

அய்யாக்கண்ணு – அமித்ஷா: அம்மணம் – கார்ட்டூன்!

மோடி அரசை தொடர்ந்து எதிர்த்து வந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

மேலும்...

போலீஸ் ஸ்டேஷன்ல திருடர்கள் படம் நீக்கம் – கார்ட்டூன்!

குற்ற வழக்குகளில் பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், அதனை குறிக்கும் கேலிச் சித்திரம். 

மேலும்...

இதெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கையா? – கார்ட்டூன்!

அதிமுக தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றே உள்ளன. இதனை வலியுறுத்தும் கார்ட்டூன்.

மேலும்...

எங்கே காவல் காரன் (Chowkidar)? – கார்ட்டூன்!

டெல்லி குருகிராமில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினரை 35-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.  ஆனால் நம்ம காவல்காரரை மட்டும் (Chowkidar)? எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

மேலும்...