நடிகைகளை வைத்து பிழைப்பு நடத்துபவன்தானே நீ – சினிமா மேடையில் நடந்த அசிங்கம்!
சென்னை (14 டிச 2022): தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கியுள்ளவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பயில்வான் மோசமாக பேசுவதாக சர்ச்சைகளை எழுவது வழக்கம். இவருக்கு எதிராக திரைத்துரையில் இருந்தும் பல எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன….