ஞானவாபி மசூதி விவகாரம் குறித்த தீர்ப்பு – இந்து பெண் மனுதாரர் நடனமாடி கொண்டாட்டம்!

வாரணாசி (12 செப் 2022): ஞானவாபி வழக்கில் இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று உறுதி செய்த வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மனுதாரர்காளில் ஒருவர் நடனமாடி கொண்டாடியுள்ளார். நடனமாடினார். இதற்கு பதிலளித்த மனுதாரர் மஞ்சு வியாஸ், இந்து சகோதர சகோதரிகள் இன்று தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும். உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் தினசரி வழிபாடு நடத்த அனுமதி கோரி ஐந்து பெண்கள் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்கக்கூடாது என்ற…

மேலும்...

ஞானவாபி மசூதி விவகாரம் – முஸ்லிம்களின் கோரிக்கை நீதிமன்றம் நிராகரிப்பு!

வாரணாசி (12 செப் 2022): உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை எதிர்த்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த…

மேலும்...

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு

வாரணாசி (12 செப் 2022): வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை எதிர்த்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

மேலும்...

ஞானவாபி மசூதி விவகாரம் – முஸ்லிம்கள் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்!

வாரணாசி (06 செப் 2022): ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிலையை இந்துக்கள் தரிசனம் செய்ய அனுமதி கோரிய வழக்கில் இவ்விவகாரத்தில் முஸ்லீம் தரப்பினர் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. உத்திர பிரதேசம் வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள “ஆதிவிஷேஷ்வரை” ‘தரிசனம்’ செய்யக் கோரி விஸ்வ வைதிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிரண் சிங் பிசென், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த வளாகத்திற்குள் முஸ்லிம்கள் நுழைவதை…

மேலும்...