பிரபல நடிகர் மீது 4 வழக்குகள் – பரபரப்பை கிளப்பிவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்த நடிகை!

சென்னை (05 அக் 2020): நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தர்ஷன் மீது 4 வழக்குகளை கொடுத்துவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. தமிழ் பட நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டதாக சனம் கூறியுள்ளார். ஆனால் தர்ஷன், சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாக கூறி மறுத்துவிட்டதாக கடந்த வருடம் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் நேற்று தொடங்கிய பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும்…

மேலும்...

பிக்பாஸுக்காக பொய் – காதல் டு நிச்சயதார்த்தம்: தர்ஷன் சனம் ஷெட்டி பரபரப்பு பின்னணி!

சென்னை (01 பிப் 2020): நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் செய்ய மறுக்கிறார் என்று பிக் பாஸ் புகழ் தர்ஷன் மீது ஷனம் ஷெட்டி புகார் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து தர்ஷன் விளக்கம் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வருடம் பங்குபெற்றார் இலங்கைத் தமிழர் தர்ஷன். பட்டத்தை வெல்லக் கூடியவர் எனப் போட்டியாளர்களாலும் ரசிகர்களாலும் கருதப்பட்ட தர்ஷன், கடைசி வாரத்துக்கு முன்பு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம்…

மேலும்...

பிக்பாஸ் தர்ஷன் மீது நடிகை ஷனம் ஷெட்டி போலீசில் பரபரப்பு புகார்!

சென்னை (31 ஜன 2020): பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகையும் மாடலுமான ஷனம் ஷெட்டி பரபரப்பு புகார் அளித்துள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் 3 சீசனில் பலரது பாராட்டை பெற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த இவருக்கும், ஷனம் ஷெட்டிக்கும் காதல் இருந்து வந்ததாக ஷனம் ஷெட்டி பல பேட்டிகளில் தெரிவித்தார். தர்ஷனுக்கு பிக்பாஸ் வின்னர் டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ்…

மேலும்...