தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ 25 லட்சம் பரிசு!
புதுடெல்லி (01 செப் 2022): நிழல் உலக தாத்தாவும், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியுமான தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் பரிசு என்று என்ஐஏ அறிவித்துள்ளது. தாவூத் இப்ராஹிமை கண்டுபிடிக்கும் முயற்சியில் என்ஐஏ முடுக்கிவிடப்பட்டுள்ளது. தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.அவரது நெருங்கிய நண்பர் சோட்டா ஷகீல் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது. தாவூத் கும்பலைச் சேர்ந்த…