பிரபல நடிகை வீட்டில் கொள்ளை – தனுஷ் என்பவர் கைது

சென்னை (19 ஜன 2022): பிரபல நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடித்த தனுஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தன்னுடைய வீட்டில் வேலைப்பார்ப்பதற்காக தனியார் ஏஜென்ஸி மூலம் தனுஷ் என்பவரை நியமித்திருந்தாகவும், கடந்த ஜனவரி 11ஆம் தேதி தனுஷ் சில பொருள்களை எடுத்துச்…

மேலும்...