கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – சினிமா விமர்சனம்!
துல்கர் சல்மான், கவுதம் வாசுதேவ் மேனன், ரித்து உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். படத்தின் ஹீரோ துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக இருக்கும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹீரோயின் ரிதுவர்மாவை காண்கிறார். வழக்கமான காதலர் போல பின் தொடரும் இவரும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிறார்கள். இடையில் ரிதுவின் தோழி…