பாபர் மசூதிக்கு ரதயாத்திரைக்கு அனுமதித்த வழக்கு முடித்து வைப்பு!

புதுடெல்லி (30 ஆக 2022): பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் மறைந்த உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மீதான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு ரத்த யாத்திரைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக அப்போதைய உபி முதல்வர் கல்யாண் சிங்குக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கல்யாண் சிங் மரணத்தை கரணம் காட்டி அதேபோல மனுதாரரின் மரணத்தையும் கரணம் கட்டி வழக்கை முடித்து வைப்பதாக உச்ச…

மேலும்...
Advani

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்படஅனைவரும் விடுதலை!

புதுடெல்லி (30 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்…

மேலும்...
Advani

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – செப்டம்பர் 30 ல் தீர்ப்பு!

புதுடெல்லி (16 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்கள் இடித்துத் தள்ளினர். இந்த மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவானது….

மேலும்...