டிஜிட்டல் திருட்டுக்களை தவிர்க்க 12 எளிய வழிகள்!

ஏ.டி.எம் மூலம் நடைபெறும் திருட்டுக்களை தவிர்ப்பது எப்படி?  –  அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக வங்கிக் கிளைகளுக்குள் இருக்கும் ஏடிஎம்களைத் தேர்ந்தெடுக்கவும். – ஏ.டி.எம் இல் பாஸ்வேர்டு உள்ளீடு செய்யும்போது பிறர் பார்க்காத வண்ணம் மறைக்கவும். – சந்தேகப்படும்படியான நபர்கள் ஏ.டி.எம் அறையில் தென்பட்டால், எச்சரிக்கை அவசியம். – ஏ.டி.எம் கார்டை செலுத்தும் இடத்தில் வித்தியாசமாக ஏதும் தென்பட்டால், அந்த ஏ.டி.எம்-ஐ தவிர்க்கவும். Skimming என்பது ஏ.டி.எம்…

மேலும்...