பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!
மும்பை (27 மே 2020): பிரபல டிவி சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ப்ரெஷா மேத்தா.. வயது 25 ஆகிறது.. இவர் ஒரு சீரியல் நடிகை.. கிரைம் பாட்ரோல், மேரி துர்கா, லால் இஷ்க் ஆகிய நிகழ்ச்சிகளில் நடித்துள்ளவர்.. கொரோனா காரணமாக லாக்டவுன் போட்டுவிடவும், அனைத்து ஷூட்டிங்கும் இந்தியா முழுக்க கேன்சல் ஆகிவிட்டது.. இதனால் ஒருவித மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். ஷூட்டிங் எப்போன்னு தெரியலயே என்று புலம்பியும்…