பிரபல நடிகைக்கு கத்தி குத்து – தயாரிப்பாளர் வெறிச்செயல்!
மும்பை (28 அக் 2020): பிரபல சீரியல் நடிகை மால்வி மல்ஹோத்ராவை தயாரிப்பாளர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த மால்வி மல்ஹோத்ரா சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 26-ஆம் தேதி இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது யோகேஷ் மஹிபால் சிங் என்பவர் வழிமறித்துள்ளார். தன்னை ஒரு தயாரிப்பாளர் என்று கூறிக் கொண்ட மஹிபால் சிங் திருமணம் செய்துகொள்ளுமாறு மால்வியிடம் கூறியுள்ளார். அதற்கு மால்வி…