இந்தியா இருளில் மூழ்கும் அபாயம்!
புதுடெல்லி (14 அக் 2021): இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையால் மின் பற்றாக்குறை ஏற்பட்டு இந்தியா இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரிக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் பற்றாக்குறையால், மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும் நம்பியிருந்த பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை பல மடங்கு அதிகரித்ததுள்ளது. இதனால் சீனா உட்பட பல்வேறு நாடுகளிலும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 60% மின்…