இரண்டாவது திருமணம் – மனம் திறந்த நடிகை மீனா!

சென்னை (04 டிச 2022): இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவலுக்கு நடிகை மீனா பதிலளித்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா இப்போதும் தனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வருடம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மீனாவின் கணவரின் இறப்பை குறித்தே பல வதந்திகளும் சேர்ந்தே சமூகவலைத்தளங்களை ஆக்கிரமிக்க, இவ்வாறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கவலையுடன் கேட்டுக்கொண்டார் மீனா. இந்நிலையில், மீனா இரண்டாவது திருமணம்…

மேலும்...