
எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?
காஸா (07 அக் 2025): கடந்த அக்டோபர் 7, 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் இஸ்ரேலின்மீது அதிரடியாக பதிலடித் தாக்குதல் நடத்தியதில் 1,400 இஸ்ரேலியர் கொல்லப்பட்டதுடன், 251 பணயக்கைதிகளை பிடித்துச் சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதுவரை ஆங்காங்கே இருபது, முப்பது என காஸா நகர மக்களை கொன்று வந்த இஸ்ரேல், அக்டோபர் 7, 2023 நிகழ்வுக்குப் பிறகு காஸாவின் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தி முழுமையான இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. (அக்.7 நிகழ்வுக்குப்…