நீட் தேர்வு முடிவுகள் வரும் அக் 16 ல் வெளியீடு!

புதுடெல்லி (12 அக் 2020): நீட் தேர்வு முடிவுகள் வரும் அக்டாபர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட…

மேலும்...