நடிகை பிரியாமணி முஸ்தபா திருமணம் செல்லாது – முஸ்தபாவின் முன்னாள் மனைவி ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
மும்பை (22 ஜுலை 2021): நடிகை பிரியாமணி மற்றும் முஸ்தபா ராஜ் திருமணம் செல்லாது என்று முஸ்தபாவின் முன்னாள் மனைவி ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். பிரியாமணி 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ’கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ’அது ஒரு கனாக்காலம்’ படத்தில் நடித்தார். 2006 ஆம் ஆண்டில் ’மது’ படத்திலும் நடித்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டில் அமீர்…