ஹலால் லவ் ஸ்டோரி!
இஸ்லாமிய மத நம்பிக்கையின் முக்கியமானதொரு பிரச்னையை எடுத்துக் கொண்டு, அதை ஏளனமாக அல்லாமல், நகைச்சுவையாக கையாள்கின்றது. அந்த சமநிலைப் போக்கு அழகாக அமைந்திருப்பதால்தான், படத்தின் இயக்குனர் ஜகரிய்யா முஹம்மத் மற்றும் இணை எழுத்தாளர் முஹ்சின் பராரி ஆகியோர் சினிமாத்துவத்தின் பல தாத்பர்யங்களை அழகாகக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். கேரள கிராமம் ஒன்றின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், உள்ளூர்முஸ்லீம் இயக்கக் குழு ஒன்று மக்களைச் சென்றடைய கலை ஆற்றலை ஒரு ஊடகமாக நம்புகிறது, அதற்காக, தெரு நாடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாட்டுப்புறக்…