மெட்டி ஒலி டிவி தொடரில் நடித்த நடிகை மரணம்!

சென்னை (17 அக் 2021): ‘மெட்டி ஒலி’ தொடர் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி   மரணமடைந்தார். 40 வயதாகும் உமா மகேஸ்வரி, திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்தார். திருமுருகன் மனைவியாக இதில் நடித்த அவர் கேரக்டர் மிகவும் பிரபலமானது. ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர்களிலும் அவர் நடித்து உள்ளார். கால்நடை மருத்துவர் முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், அதற்குப் பிறகு தொடர்களில் நடிக்கவில்லை…

மேலும்...