யானைகளின் மர்ம மரணங்கள்!

கடந்த இரண்டு மாதங்களில் தென் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் ஏறத்தாழ 350 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. ஒகாவாங்கோ டெல்டாவில் 350 க்கும் மேற்பட்ட யானையின் உடல்கள் கண்டறியப்பட்டுளளதாக டாக்டர் நியால் மெக்கான் தெரிவித்தார். யானைகள் இறந்ததற்கான காரணம் யாருக்கும் இதுவரை தெரியவில்லை. ஆய்வக பரிசோதனையின் முடிவுகள் இன்னும் சில வாரங்களில் தெரிய வரலாம் என அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளில் மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட…

மேலும்...