பழம்பெரும் நடிகர் திலீப் குமார் (யூசுப் கான்) மரணம்!

மும்பை (07 ஜூலை 2021): பாலிவுட்டின் மூத்த நடிகர் திலீப் குமார் (யூசுப் கான்) (98) மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் காலமானார். அவர் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே மாதத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், இது இரண்டாவது முறையாகும். திலீப் குமார் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் முதல் நிமோனியா வரை பல நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது 94-வது பிறந்தநாளை காய்ச்சல் மற்றும்…

மேலும்...