போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு நடிகை கைது!
பெங்களூரு (08 செப் 2020): போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகிணி திவேதி கைதான நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணியும் கைதாகியுள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரைப்பட பிரபலங்களுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில்…