தாஜ்மஹால் ராம் மஹால் என பெயர் மாற்றப்படும்: பாஜக எம்.எல்.ஏ!

புதுடெல்லி (15 மார்ச் 2021): தாஜ்மஹால் விரைவில் ராம் மஹால் என்று பெயர் மாற்றப்படும் என்று உ.பி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பைரியா தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் சனிக்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது , ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்பு சிவன் கோயிலாக இருந்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் இது மறுபெயரிடப்படும். என்று கூறினார். மேலும் மொராதாபாத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை சுரேந்திர சிங் கடுமையாக கண்டித்தார். சமாஜ்வாடி…

மேலும்...