பொறியியல் மாணவி படுகொலையில் வகுப்பு வாத சாயம் பூச முயற்சி!

மைசூர் (08 செப் 2022): மைசூருவில் பொறியியல் மாணவி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் முக்கிய பத்திரிகையாளர்கள் உட்பட இந்துத்துவா ஆதரவாளர்கள் பலர் வகுப்புவாத சாயம் பூச முயற்சியுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹுசூர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 21 வயதான பொறியியல் மாணவி அபூர்வா ஷெட்டி, கொலை செய்யப்பட்டார், அங்கு அவர் தனது காதலன் ஒருவருடன் உடன் தங்கியிருந்ததாகக் கூறியுள்ள ஒரு மாலை நாளிதழான ‘ஸ்டார் ஆஃப் மைசூர்’ கொல்லப்பட்ட மாணவியுடன் இருந்தது ஆஷிக் என்ற…

மேலும்...