வாட்ஸ் அப் குழு அட்மின்களுக்கு புதிய வசதி!

புதுடெல்லி (27 ஜன 2022): வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படும் அநாகரீக, ஆபாசச் செய்திகளை குழு அட்மினால் நீக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், குழு நிர்வாகிகள் அனைவருக்கும் செய்திகளை நீக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் மெசேஜிங் ஆப் விரைவில் வெளியிடும். குழு நிர்வாகிகள் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், குழுவின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத செய்திகளை நீக்கும் அதிகாரத்தைப் அவர்கள் பெறுவார்கள். விரும்பத்தகாத ஒரு செய்தியை அனைவரும் பார்ப்பதற்குள் அவர்கள் நீக்கிவிடலாம்….

மேலும்...