பெருமையும் வறுமையின் கொடுமையும்….! கருத்துப்படம்
நாட்டில் வறுமையால் வாடும் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை கவனத்தில் கொள்ளாமல் பெருமைக்காக சிலைகள் வைப்பதை அரசு தொடர்ந்து செய்து வருவதை குறிக்கும் கருத்துப்படம். நன்றி: ARToons
நாட்டில் வறுமையால் வாடும் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை கவனத்தில் கொள்ளாமல் பெருமைக்காக சிலைகள் வைப்பதை அரசு தொடர்ந்து செய்து வருவதை குறிக்கும் கருத்துப்படம். நன்றி: ARToons
புதுடெல்லி (27 ஏப் 2020): லாக்டவும் மேலும் தொடர்ந்தால் இந்தியாவில் வறுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் எச்சரித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா தொற்றானது 2 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்திவிடவில்லை. உயிரிழப்புகளோடு சேர்த்து பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க மே 3 ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மந்தன் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட “கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்” என்கிற…