வானம் கொட்டட்டும் – சினிமா விமர்சனம்!

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமா, ராதிகா, விக்ரம் பிரபு என ஒரு பட்டாளமே நடித்துள்ள படம் வானம் கொட்டட்டும். சரத்குமார் தேனியில் பெரிய ஆள், அவரின் அண்ணனுக்கு உயிர் ஆபத்து வருகிறது. இதனால் பலி வாங்கும் செயலில் இறங்கியவர் சிறைக்கு செல்கிறார். அவரின் மனைவியாக ராதிகா மகன், மகளை அழைத்துக்கொண்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிடுகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா இருவரும் சண்டைகள், பாசம் நிறைந்த அண்ணன் தங்கையாக வளர, இடையில் இருவருக்கும் ஒரு காதல் பின்னணியும் இருக்கிறது….

மேலும்...

மணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் -டிரைலர் (VIDEO)

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள படம் – வானம் கொட்டட்டும். இந்தப் படத்தில் சரத் குமார், விக்ரம் பிரபு, ராதிகா சரத் குமார், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மேலும்...