தற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை!
மும்பை (27 மே 2020): பிரபல இன்டீரியிர் டிசைனர் தற்கொலை வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. அதன்படி ரிபப்ளிக் டிவி தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமி மீது விசாரணை நடத்த மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மும்பை அலிபக் பகுதியை சேர்ந்தவர் அன்வாய் நாய்க். இன்டீரியிர் டிசைனர். இவர் கடந்த மே 2018 ல் அவரது பங்களாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் குமுத்தின் உடல் இறந்த நிலையில் நாய்க் பகுதியில் இருந்து…