புகைப்படத்தைப் பரப்பினால், ஒரு லட்சம் ரியால் அபராதம்!

தோஹா (05 ஆகஸ்ட் 2025):  முன் அனுமதி பெறாமல் ஒருவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் பரப்பினால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 100,000 கத்தார் ரியால் அபராதம் (இந்திய ரூபாய் மதிப்பில் 23.5 லட்சம்) விதிக்கப்படும் என கத்தார் நாடு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டத் திருத்தங்களை இன்று கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது சைபர் குற்றமாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலா பயணிகள், நகரின் பொது…

மேலும்...

மாணவிகள் விடுதி பாத்ரூம் வீடியோ லீக் – மாணவிகள் தற்கொலை முயற்சி!

சண்டிகர் (18 செப் 2022): பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியில் மாணவிகள் குளிக்கும் வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்ததையடுத்து, பல்கலைக் கழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது.. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோவை வெளியிட்ட சக மாணவியை கைது செய்தனர். இதற்கிடைய வீடியோவில் உள்ள சில மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுபோன்ற தற்கொலை முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்று மொஹாலி…

மேலும்...

தற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)

சென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால்,…

மேலும்...

தாய் மடியில் – இளையராஜாவின் மற்றும் ஒரு வசீகரம் (VIDEO)

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் சைக்கோ பாடல்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இன்று (17 ஜனவரி) வெளியாகியிருக்கும் ‘தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

மேலும்...

பெண்கள் ஆடை அவிழ்ப்பதை வீடியோவாக எடுத்த ஊழியர் – விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

கோவை (07 ஜன 2020): பெட்ரோல் பங்கில், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை செல்போன் காமிராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனி அருகே உள்ளது. இங்கு பணியாற்றும், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவது, செல்போனில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… இந்நிலையில் இந்த வீடியோ பதிவு பற்றி, பெண்…

மேலும்...