நெய்வேலியில் வெடி விபத்து – 6 பேர் பலி
நெய்வேலி (01 ஜூலை 2020): நெய்வேலியில் உள்ள லிக்னைட் மின் உற்பத்தி நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது நெய்வேலி என்.எல்.சி யில் உள்ள இரண்டாவது நிலையத்தின் ஐந்தாவது அலகில் இந்த திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 17 பேர் காயமுற்றிருப்பதாகவும் நெய்வேலி மின் உற்பத்தி ஆய்வாளர் லதா தெரிவித்துள்ளார். காயமடைந்த அனைவரும் என்எல்சிஐஎல் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாகவும்,…