வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை கொரோனா அதிக அளவில் தாக்கும் – ஆராய்சியாளர்கள் தகவல்!
லண்டன் (06 மே 2020): வைட்டமின்-டி குறைபாடு உள்ளவர்களை அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்குவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. கொரோனா வைரசை ஒழிக்க தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா, யார் யாரை எல்லாம் தாக்குகிறது? என்பதை சில ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் அறக்கட்டளை மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட…