நடிகர் தனுஷ் ரஜினி மகள் ஐஸ்வர்யா விவாகரத்து – பரபரப்பு பின்னணி!
சென்னை (18 ஜன 2022): நடிகர் தனுஷ் மற்றும் மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் பிரிவு செய்ய முடிவு செய்திருப்பதாக, இருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்கிற பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே விருப்பம் இல்லாமல் தான்…