எச்.ராஜா போன்றவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுரை!

புதுடெல்லி (24 பிப் 2020): அரசை எதிர்த்தால் உடனே அவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ‘ ஜனநாயகமும் எதிர்ப்புணர்வும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்களன்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் ஒரு கட்சி 51 % வாக்குகளை பெற்றது என்றால் மீதமுள்ள…

மேலும்...