கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் – காங்கிரஸ் எம்.எல்.ஏ உறுதி!
ஜார்கண்ட் (15 ஜன 2022): தனது தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மிருதுவான சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ இர்ஃபான் அன்சாரி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோச்சா, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அம்மாநிலத்தின் ஜமதரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான டாக்டர். இர்ஃபான் அன்சாரி தனது தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை கங்கனாவின் கன்னத்தைவிட மென்மையானவையாக அமைக்கப்படும் என உறுதி…