பாஜக தலைவர் பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாசிட்டிவ்!
புதுடெல்லி (31 ஜன 2022): பாஜக தலைவரும் எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக பிரக்யா சிங் ட்வீட் செய்துள்ளார். கொரோனா பரிசோதனை அறிக்கை இன்று வெளியானதாகவும் , அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அவருடன் , நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு, பிரக்யா சிங் தாக்கூர், பசுவின்…