எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 15- வீடியோ!

கான்ஸ்டான்டி நோபிளிலிருந்து வந்த தளபதியான தன்னுடைய நண்பனை காயி கோத்திரத்துக்குள் வியாபாரியாக ஊடுருவ அனுப்பி வைக்கிறான் கவர்னர் அரஸ்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 14- வீடியோ!

தனக்கு எதிராக வாள் உயர்த்திய சஞ்சாரை அப்பிரதேசத்தை விட்டு நாடு கடத்த எர்துருல் உத்தரவிடுகிறார். அதனைக் கேட்டு சஞ்சாரின் தந்தை பகதூர் கொந்தளிக்கிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 13- வீடியோ!

தான் இல்லாத போது ஹன்லி பஜாரை விற்றுவிட்டு, கோத்திரத்தினருடன் இடம்பெயர்ந்து செல்ல முடிவெடுத்த துந்தாருக்கு எர்துருல் அளிக்கும் தண்டனையைக் கேட்டு ஹைமானா அதிர்ச்சியடைகிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here  360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 12- வீடியோ!

அமீர் சாதத்தினின் சதியால் விற்கப்படவிருந்த ஹன்லி பஜாரைச் சரியான நேரத்துக்குச் சென்று எர்துருல் தடுத்து நிறுத்துகிறார். இதனால் அமீர் சாதத்தினும் கவர்னர் அரஸும் அதிர்ச்சிக்குள்ளாகுகின்றனர்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  1080p HD Version For Download Click Here  360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 11- வீடியோ!

கொல்லப்பட்டதாக நினைத்திருந்த எர்துருல் திடீரென திரும்பி வந்ததைப் பார்த்து காயி கோத்திரத்தினர் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  1080p HD Version For Download Click Here  360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 10- வீடியோ!

எர்துருலின் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டனை நிறைவேற்ற சுல்தான் அலாவுதீனிடமிருந்து அமீர் சாதத்தினுக்கு உத்தரவு வருகிறது. அமீர் சாதத்தின் பதற்றமடைகிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here  360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 09- வீடியோ!

சவ்தார் கோத்திரத்தின் தலைமையகத்தில் அஸ்லான் ஹாதுனுக்குத் தெரியாமல் பகதூர் பே, அமீர் சாதத்தினுக்கு விருந்து ஏற்பாடு செய்கிறார். அவர்களுக்குள் பிரச்சனை வலுக்கிறது… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 08- வீடியோ!

ஹன்லி பஜாரை விற்றுவிட்டு காயி கோத்திரம் இடம்பெயர எடுத்துள்ள தீர்மானத்தை, போரிலிருந்து திரும்பி வந்த துர்குத் ஆல்ப் கேட்டு அதிர்ச்சியாகிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 07- வீடியோ!

ஹன்லி பஜாரை சவ்தார் கோத்திரத்துக்குப் புதிய தலைவலியாக வந்துள்ள பகதூர் பே-க்கு விற்பதாக துந்தார் பே அமீர் சாதத்தின் முன்னிலையில் பக்தூர் பே-க்கு வாக்குறுதியளிக்கிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 06- வீடியோ!

ஹன்லி பஜாரை விற்றுவிட்டு தம் சகோதரர்கள் இருக்கும் இடத்துக்குக் கோத்திரத்தை இடம்பெயர வைக்கப் போவதாக துந்தார் பே கூறிய ஆலோசனை காயி கோத்திரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...