நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை – சமரச முயற்சி!
சென்னை (19 ஜன 2022): நடிகர் தனுஷ் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா பிரிந்து வாழ உள்ளதாக இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இருவரையும் இணைக்க குடும்பத்தினர் சமரச முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா 18 ஆண்டுகாலம் வாழ்ந்து தற்போது பிரிந்து வாழவுள்ளதாக அறிவித்தனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு ஐஸ்வர்யா தனது 2…