துபாய் எக்ஸ்போவில் ஏர்.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மானின் முதல் லைவ் ஆர்கெஷ்ட்ரா நிகழ்ச்சி!
துபாய் (19 நவ 2021): துபாய் எக்ஸ்போவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானின் முதல் நேரடி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. உலக குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கதீஜா ரஹ்மான் நாளை மாலை 3 மணி முதல் ஜூப்ளி பூங்காவில் பாடுகிறார். இதே நிகழ்ச்சியில் 16 வயது பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரமும் பன்கேற்கிறார். கதீஜா AR ரஹ்மான் உருவாக்கிய ஃபிர்தௌஸ் இசைக்குழுவின் ஒரு பகுதியாக உள்ளார். பிரபலமான டிஸ்னி கிளாசிக்ஸின் பின்னணி இசையை…